buddha2

திருக்குறள் – பௌத்த உரை

திருவள்ளுவர் வைதிகரா சமணரா என்று விவாதங்கள் நடைபெறும் நிலையில், திருக்குறளுக்கு ஏன் ஒரு பௌத்த உரை எழுதக்கூடாது என்று தோன்றியது :). முதற்குறளுக்கான பௌத்த உரை, இதோ !


buddha2அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 
பகவன் முதற்றே உலகு

அகரம் எழுத்துக்களுக்கு முதன்மையானது ஆதிபகவன் உலகிற்கு முதன்மையானவன். 
 

எழுத்துக்களில் அகரத்தை மட்டும் முதன்மையாக உணர்த்தியது எதனால் ?
 
குருகுலத்தில் கற்கும் போது  அகரத்தை ஆசார்யர் உச்சரித்தவுடன், போதிசத்துவரின் அதிஷ்டானத்தினால் ”ததா அநித்ய ஸர்வஸம்ஸ்கார சப்தோ நிஸ்சரதி ஸ்ம” என்றவாறு அந்த அகரமானது சர்வஸம்ஸ்காரங்களும் ”அநித்யமானது” என உணர்த்தியதாம். “அகாரோ முக ஸர்வதர்மாணாம்” என்றவாறு அகரமே சகலதர்மங்களுக்கு முகமானது என்று அஷ்டஸாஹஸ்ரிக ப்ரஜ்ஞாபாரமிதா சூத்திரத்தில் பகவனே அகரத்தின் முதன்மைமை உபதேசிக்கிறார். 
 

Continue reading

Samskrita-slogan-grantha

கற்போம் ஸம்ʼஸ்க்ருʼதம் – 2 – மெய்யெழுத்துக்கள்

Samskrita-slogan-grantha

||  ஜயது ஸம்ʼஸ்க்ருʼதம் – வத³து ஸம்ʼஸ்க்ருʼதம் || जयतु संस्कृतम् – वदतु संस्कृतम् ||
 

teaching-buddha-statue-60cms-2-562-p

yogeshvara_buddha_grantha
buddha_bhattaraka_stotra_corrected
 

யோகே³ஸ்²வரம்ʼ த³ஸ²ப³லம்ʼ லோகஜ்ஞம்ʼ லோகபூஜிதம் |  

லோகாசார்யம்ʼ லோகமூர்திம்ʼ லோகனாத²ம்ʼ நமாம்யஹம் ||

|| ப்³ரஹ்மாவிரசித பு³த்³த⁴ப⁴ட்டாரகஸ்தோத்ரம் ||

 

योगेश्वरं दशबलं लोकज्ञं लोकपूजितम् ।  

लोकाचार्यं लोकमूर्तिं लोकनाथं नमाम्यहम् ॥

॥ ब्रह्माविरचित बुद्धभट्टारकस्तोत्रम् ॥


யோகேஸ்வரனை தசப³லனை லோகஜ்ஞனை லோகபூஜிதனை |

லோகாசார்யனை லோகமூர்த்தியை லோகநாதனை வணங்குகிறேன் நான் |

|| ப்ரஹ்மா இயற்றிய புத்தபட்டாரக ஸ்தோத்ரம் ||


 
சென்ற பதிவில், சமஸ்கிருதத்தில் உள்ள உயிரெழுத்துக்களையும் சார்பெழுத்துக்களையும் கண்டோம். இந்த பதிவில் மெய்யெழுத்துக்களை குறித்து காண்போம். அதோடு கூட இன்னும் இரண்டு குறியீடுகள் குறித்தும் பார்க்கலாம்.
 

மெய்யெழுத்து : வ்யஞ்ஜனம் 

மெய்யெழுத்து என்பதை சமஸ்கிருதத்தில் Vyanjna_grantha வ்யஞ்ஜநம் व्यञ्जनम् வ்யஞ்ஜனம் என்று குறிப்பிடுவர். பன்மையில் vyanjanani_grantha வ்யஞ்ஜநாநி व्यञ्जनानि வ்யஞ்ஜனானி – மெய்யெழுத்துக்கள் என்று வரும்.
 
கீழ்க்கண்டவை சமஸ்கிருதத்தில் வழங்கப்படும் வ்யஞ்ஜனங்கள் ஆகும்.
 

Continue reading

Samskrita-slogan-grantha

கற்போம் ஸம்ʼஸ்க்ருʼதம் – 1 – உயிரெழுத்துக்களும் சார்பெழுத்துக்களும்

Samskrita-slogan-grantha

||  ஜயது ஸம்ʼஸ்க்ருʼதம் – வத³து ஸம்ʼஸ்க்ருʼதம் || जयतु संस्कृतम् – वदतु संस्कृतम् ||
 

buddha_true_fractal_croppedAdi-Buddha-Stotra-Grantha-shloka

  
  
 
 
ப்³ரஹ்மணேஸத்த்வரூபாய ரஜோரூபாய விஷ்ணவே 
தமோரூபமஹேஸா²ய ஜ்ஞாநரூபாய தே நம​:
ब्रह्मणेसत्त्वरूपाय रजोरूपाय विष्णवे 
तमोरूपमहेशाय ज्ञानरूपाय ते नमः
||  Adi-Buddha-Stotra-Grantha_copy ||
|| ஆதி³பு³த்³த⁴ த்³வாத³ஸ²க ஸ்தோத்ரம் | आदिबुद्ध स्तोत्रम्  ||
 
 
நேரடி பொருள் :
 
ப்ரஹ்மாவுக்குஸத்த்வரூபனுக்கு ரஜோரூபனுக்கு விஷ்ணுவுக்கு
தமோரூபமஹேசனுக்கு ஞானரூபனுக்கு அவருக்கு வணக்கம்
 
விளக்கமான பொருள்:
 
ஸத்த்வரூபத்தில் ப்ரஹ்மாவாகவும் ரஜோரூபத்தில் விஷ்ணுவாகவும், தமோரூபத்தில் மஹேசனாகவும் ஞானரூபனாகவும் இருக்கும் ஆதிபுத்தருக்கு வணக்கம்
  


 

இந்தப் பதிவில் அக்ஷரங்கள் குறித்து காண்போம். கிரந்தாக்ஷர பதிவுகளில் தேவைக்கும் அதிகமாகவே, சமஸ்கிருத அக்ஷரங்களை குறித்த விபரங்களை எழுதிவிட்டபடியால்,  இந்தப்பதிவும் (அடுத்து வரப்போகும் பதிவும்) பெரும்பாலும் ஏற்கனவே ஆங்கிலத்தில் கிரந்தாக்ஷரம் குறித்து எழுதியதின் மொழிபெயர்ப்பாகவே இருக்கும். இவற்றை ஏற்கனவே படித்திருந்தால், பொறுத்துக்கொள்ளவும் 🙂

 

நெடுங்கணக்கு என்பதை சமஸ்கிருதத்தில் varnamala_granthaவர்ணமாலா वर्णमाला என்று அழைப்பர். எழுத்து என்பது aksharam-grantha அக்ஷரம் अक्षरम् என்றழைக்கப்பெறும். பன்மையில் aksharani_grantha அக்ஷராணி अक्षराणि என்று வரும்.

Continue reading

buddha-sky-edited

ஓம் நமோ புத்தாய – 1


buddha-sky-edited

vinayaka_quote_grantha 
|| யோ த⁴ர்மம்ʼ பஸ்²யதி ஸ பு³த்³த⁴ம்ʼ பஸ்²யதி ||
|| எவர் தர்மத்தை காண்கிறாரோ அவர் புத்தரை காண்கிறார் ||

— சாலிஸ்தம்ப சூத்திரம்


 

Tamil_OMபொதுவாகவே, பௌத்தம் என்று நவீன காலங்களில் சுட்டப்படுவது, பெரும்பாலும் நூதன-பௌத்த (Neo-Buddhism) கருத்துக்கள் தாம். நூதன பௌத்தம் என்பது எவ்வித பாரம்பரியமுமற்ற எங்குமே கடைப்பிடிக்கப்படாத ஒரு போலி உருவாக்கம். விக்டோரிய தூய்மைவாத கருத்துகளும், மேற்கத்திய (பொய்ப்)பகுத்தறிவு (Rationalism) கருத்துக்களும், கொஞ்சம் தொட்டுக்கொள்ள தேவையான அளவு தேரவாத பௌத்த கருத்துக்களும் கலந்து உருவாக்கப்பட்ட செயற்கையான கலவை. இந்த மேற்கத்திய செயற்கை கருத்தாக்கம் தான் இந்தியாவிலேயே மறுஅறிமுகம் செய்யப்பட்டு, அதுவே பௌத்தத்தின் வெகுஜன முகமாக இன்று பரிணமித்திருக்கிறது.
 
இந்தியாவின் பௌத்த மத புனர்நிர்மாணம் இந்திய பௌத்த பாரம்பரியங்களை அடிப்படையாக கொள்ளாது, அதை விடுத்து, மேற்கத்திய பௌத்த கருத்தாக்கத்தை அடிப்படையாக கொண்டிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்திய பெருங்கண்டத்தை சுற்றியிருந்த தேசங்களில் உள்ளோரெல்லாம் பௌத்தம் கற்றுக்கொண்ட இடங்களாக காஞ்சியும், தக்ஷசீலமும், விக்ரமசீலமும், நாளந்தாவும் இருந்த நிலையில், பௌத்த கருத்துக்களை மேற்கத்திய தேசங்களில் இருந்து இறக்குமதி செய்வது அபத்தமான விஷயம். 
 
பலர் எண்ணுவது போல, பௌத்தம் ஒரு ஒற்றைப்படையான கருத்தாக்கம் இல்லை. தன்னுள் பலவிதமான பிரிவுகளையும் பாரம்பரியங்களையும் கொண்டது. புத்த பகவான் மஹாபரிநிர்வாணம் அடைந்த பிறகு சில நூறுவருடங்களிலேயே, பல சங்கபேதங்கள் நிகழ்ந்து – பௌத்தத்தில் பல பிரிவுகள் உண்டாகின. 
 

Continue reading

ye_dhamma_brahmi_correct

Ye Dhamma – The Verse of Causation

The Pali verse “Ye Dhamma… ” is a popular verse in Buddhism that explains the heart of Buddhism Philosophy i.e Dependant Origination. The Sanskrit version of the verse is called “Pratityasamutpada Hridaya Dharani” [The Heart Dharani of Dependant Origination] with Om added to the beginning of the Verse, and Svaha added at the end, thus Dharani-fying the entire verse.  The Pali version never seems to have had any specific title.  

 

ye dhammā hetuppabhavā
tesaṃ hetuṃ tathāgato āha,
tesañca yo nirodho
evaṃ vādī mahāsamaṇo

ye dhaṃmā hetuppabhavā                     Of things that proceed from a cause

tesaṃ hetuṃ tathāgato āha                   their cause the Tathagatha has told 

tesaṃca yo nirodho                               and also their cessation 

evaṃ vādī mahā samaṇo                       Thus teaches the great ascetic

  

ye_dhamma_brahmi_correct

 

Further Reading

1.  http://www.visiblemantra.org/dharma-hetuprabhava.html

2. http://www.rigpawiki.org/index.php?title=Essence_of_Dependent_Origination_dharani

3. http://www.accesstoinsight.org/lib/authors/nyanaponika/wheel090.html#fn-2

4. Translation adapted from : http://www.floridabuddhistvihara.org/rcsite/page.jsp?articleid=39

AM_urdu

Urdu

Urdu Script is a variant of Perso-Arabic script which is used write the Urdu Language. Urdu being a standard variant of the common Hindustani language, the perso-arabic scritp has been modified by incorporating some generic features of the Indic Scripts as well.
The letters havving  one-to-one correspondance with Devanagari is given below. Apart from the character set below, Urdu also uses various other characters of Persian and Arabic origin for Arabic/Persian loan words.

Vowels

      aṁ         au         o              ai                 e                  ū      u            ī          i      ā      a

Urdu_Vowels

Urdu doesn’t have letters for the Sanskrit ऋ ṛ ॠ ṝ ऌ ḷ ॡ ḹ

Consonants

                                gh                           g                      kh                          k

Urdu_ka_varga

                               jh                           j                         ch                        c

Urdu_ca_carga

                              ḍh                         ḍ                         ṭh                          ṭ

Urdu_TaVarga

     n                        dh                        d                          th                         t

Urdu_na_varga

     m                       bh                        b                         ph                          p

Urdu_pa_varga

                                     v                       l                  r                               y

Urdu_ya

                                                          h                     s                                 ś

Urdu_sa_varga
         r̤h                       r̤                      ġ                     k̲h                                q
Urdu_kha
                                                                                  z                              f
Urdu_fa
Urdu doesn’t have letters for  ङ ṅa ञ ña ण ṇa ष ṣa.
Unlike, Indic letters, Urdu letters don’t have an inherent ‘a’ in them.  The ‘a’ must be specifically shown using a vowel marker. See below.

Consonant – Vowel Combinations

 

        kū             ku                 kī                ki                kā             ka

Urdu_ka
         kaṁ               kau          ko                   kai                  ke
Urdu_ka_2

Features of Urdu Script

Short Vowels

Characterstic of any Perso-Arabic variant Script, Urdu script by default doesn’t show the short vowel markings (a, i, u) , and only long vowels (ā ī ū) are shown explicitly. The presence of a vowel (including ‘a’) and the absence of them as well must be marked explicitly. When any vowel markers are absent, the vowel present on the letter can be assumed to be either a, i, u or the letter can just be a pure consonant. All these must be decided based on the context of the letter in the word. e.g Hindustān is written plainly as ہںدستان (hndstān) without any short Vowel markers. Ideally with the short vowel signs it must be written ہِںدُسْتانْ . However short vowels are usually skipped in Urdu script. The general view is that the Short Vowels are only for the beginners and not the advanced users. 

Shadda

Shadda  ّ  is mark for gemination in Urdu. The converter by default uses Shadda during Gemination of the Consonants. 

Jazm

Jazm is analogous to Virama (Halant) of the Indic Scripts. In Urdu, it is considered as a variant of the Arabic Sukun,  which denotes pure consonants. The Jazm has a Caret like shape over the consonants. k क्  Urdu_k. There aren’t many fonts which support Jazm, usually the glyph for the generic Sukun is used instead. 
 
(For complete notes on Urdu visit Ishida’s page : http://people.w3.org/rishida/scripts/urdu/ )

Fonts

There are several fonts for Urdu text. The list of fonts can be found here . As commented above, most of the fonts don’t have the glyph for Jazm. There is a customized Urdu version of SIL Arabic font Scheherazade with Glyph for Jazm. Download the font and install it, the display of Jazm is required. The converter has the Scheherazade font as the default font for Urdu. 

 

Sample Sanskrit Text

अनिरोधम् अनुत्पादम् अनुच्छेदम् अशाश्वतम् ।

अनेकार्थम् अनानार्थम् अनागमम् अनिर्गमम् ॥

यः प्रतीत्यसमुत्पादं प्रपञ्चोपशमं शिवम् ।

देशयामास संबुद्धस्तं वन्दे वदतां वरम् ॥

 

اَنِرودھَمْ اَنُتْپادَمْ اَنُچّھیدَمْ اَشاشْوَتَمْ ۔ 
اَنیکارْتھَمْ اَنانارْتھَمْ اَناگَمَمْ اَنِرْگَمَمْ ۔۔ 
یَح پْرَتِیتْیَسَمُتْپادَں پْرَپَںچوپَشَمَں شِوَمْ ۔ 
دیشَیاماسَ سَںبُدّھَسْتَں وَںدے وَدَتاں وَرَمْ ۔۔ 

Conversion Options

AM_UrduOptions

Remove Short Vowels

The short vowel markings are completely removed from the text. There option can be quite useful when translierating Hindi/Punjabi text into Urdu script.

दिल्ली आस पास के कुछ जिलों के साथ भारत का राष्ट्रीय राजधानी क्षेत्र है। इसमें नई दिल्ली सम्मिलित है जो ऐतिहासिक पुरानी दिल्ली के बाद बसा था। यहाँ केन्द्र सरकार की कई प्रशासन संस्थाएँ हैं। औपचारिक रूप से नई दिल्ली भारत की राजधानी है। १४८३ वर्ग किलोमीटर में फैला दिल्ली भारत का तीसरा सबसे बड़ा महानगर है। यहाँ की जनसंख्या लगभग १ करोड ७० लाख है। यहाँ बोली जाने वाली मुख्य भाषायें है: हिन्दी, पंजाबी, उर्दू, और अंग्रेज़ी। दिल्ली का ऐतिहासिक महत्त्व उत्तर भारत में इसके स्थान पर है। इसके दक्षिण पश्चिम में अरावली पहाड़ियां और पूर्व में यमुना नदी है, जिसके किनारे यह बसा है। यह प्राचीन समय में गंगा के मैदान से होकर जानेवाले वाणिज्य पथों के रास्ते में पड़ने वाला मुख्य पड़ाव था। यमुना नदी के किनारे स्थित इस नगर का गौरवशाली पौराणिक इतिहास है। यह भारत का अतिप्राचीन नगर है। इसके इतिहास का प्रारम्भ् सिन्धु घाटी सभ्यता से जुड़ा हुआ है। हरियाणा के आसपास के क्षेत्रों में हुई खुदाई से इस बात के प्रमाण मिले हैं। महाभारत काल में इसका नाम इन्द्रप्रस्थ था। दिल्ली सल्तनत के उत्थान के साथ ही दिल्ली एक प्रमुख राजनैतिक, सास्कृतिक एवं वाणिज्यिक शहर के रूप में उभरी।यहाँ कई प्राचीन एवं मध्यकालीन इमारतों तथा उनके अवशेषों को देखा जा सकता हैं। १६३९ में मुगल बादशाह शाहजहाँ नें दिल्ली में ही एक चहारदीवारी से घिरे शहर का निर्माण करवाया जो १६७९ से १८५७ तक मुगल साम्राज्य की राजधानी रही।

دلّی آس پاس کے کچھ جلوں کے ساتھ بھارت کا راشٹریی راجدھانی کشیتر ہے۔  اسمیں نای دلّی سمّلت ہے جو ایتہاسک پرانی دلّی کے باد بسا تھا۔  یہاں کیںدر سرکار کی کای پرشاسن سںستھااےں ہیں۔  اوپچارک روپ سے نای دلّی بھارت کی راجدھانی ہے۔  ۱۴۸۳ ورگ کلومیٹر میں پھیلا دلّی بھارت کا تیسرا سبسے بڑا مہانگر ہے۔  یہاں کی جنسںکھیا لگبھگ ۱ کروڈ ۷۰ لاکھ ہے۔  یہاں بولی جانے والی مکھی بھاشاییں ہے: ہںدی، پںجابی، اردو، اور اںگریزی۔  دلّی کا ایتہاسک مہتّو اتّر بھارت میں اسکے ستھان پر ہے۔  اسکے دکشن پشچم میں اراولی پہاڑیاں اور پورو میں یمنا ندی ہے، جسکے کنارے یہ بسا ہے۔  یہ پراچین سمی میں گںگا کے میدان سے ہوکر جانیوالے وانجی پتھوں کے راستے میں پڑنے والا مکھی پڑاو تھا۔  یمنا ندی کے کنارے ستھت اس نگر کا گوروشالی پورانک اتہاس ہے۔  یہ بھارت کا اتپراچین نگر ہے۔  اسکے اتہاس کا پرارںبھ سںدھ گھاٹی سبھیتا سے جڑا ہآ ہے۔  ہریانا کے آسپاس کے کشیتروں میں ہای کھداای سے اس بات کے پرمان ملے ہیں۔  مہابھارت کال میں اسکا نام اںدرپرستھ تھا۔  دلّی سلتنت کے اتّھان کے ساتھ ہی دلّی ایک پرمکھ راجنیتک، ساسکرتک ایوں وانجیک شہر کے روپ میں ابھری۔ یہاں کای پراچین ایوں مدھیکالین امارتوں تتھا انکے اوشیشوں کو دیکھا جا سکتا ہیں۔  ۱۶۳۹ میں مگل بادشاہ شاہجہاں نیں دلّی میں ہی ایک چہاردیواری سے گھرے شہر کا نرمان کروایا جو ۱۶۷۹ سے ۱۸۵۷ تک مگل سامراجی کی راجدھانی رہی۔

 

AM_remova

North Indic Text

North Indic Text – Remove a

AM_remova

 

Usually, The Modern North Indic languages (Hindi, Marathi, Gujarti, etc)  tend to ignore the ‘a’ that falls in the last syllable and also at various other positions.

 

When transliterating the North Indic Language text [as opposed to Sanskrit in the North Indic Scripts], this option can be used to remove the ‘a’ in these syllables.

 

The following conventions are applied when this option is enabled:

 

  • ‘a’ in removed from the final syllable e.g महायान mahāyān
  • However, for monosyllabic words ‘a’ is retained e.g न – na
  • ‘a’ is removed from the second syllable in a Trisyllabic words that ends with a vowel other than ‘a’.                  e.g सबसे – sabse
  • But ‘a’ is retained if the final syllable is a conjunct e.g वसन्ती – vasantī, तपस्वी – tapasvī
  • As we all as, ‘a’ is retained in the second syllable of a Trisyllabic word if the final syllable ends with ‘a’          e.g  निकल – nikal
  • For words with four syllables ‘a’ is removed from the second syllable,  e.g बातचीत – bātcīt
  • In words with four syllables, the penultimate ‘a’ is removed if the final syllable ends with a vowel other than ‘a’ e.g गुज़रने – guzarne
  • Here too ‘a’ is retained if the second syllable is a conjunct. e.g संप्रदाय – sampradāy

 

It has to be noted that, in some of these cases ‘a’ is not completely elided, but a very short ‘a’ is retained in pronunication. But for a non-native speaker, it can be approximated as a complete elision of ‘a’. 

   

Sample Text

बौद्ध धर्म भारत की श्रमण परम्परा से निकला धर्म और दर्शन है । इसके प्रस्थापक महात्मा बुद्ध शाक्यमुनि (गौतम बुद्ध) थे । वे छठवीं से पाँचवीं शताब्दी ईसा पूर्व तक जीवित थे । उनके गुज़रने के अगले पाँच शताब्दियों में, बौद्ध धर्म पूरे भारतीय उपमहाद्वीप में फ़ैला, और अगले दो हज़ार सालों में मध्य, पूर्वी और दक्षिण-पूर्वी जम्बू महाद्वीप में भी फ़ैल गया । आज, बौद्ध धर्म में तीन मुख्य सम्प्रदाय हैं: थेरवाद, महायान और वज्रयान । बौद्ध धर्म को पैंतीस करोड़ से अधिक लोग मानते हैं और यह दुनिया का चौथा सबसे बड़ा धर्म है ।
“बुद्ध” वे कहलाते हैं, जिन्होने सालों के ध्यान के बाद यथार्थता का सत्य भाव पहचाना हो । इस पहचान को बोधि नाम दिया गया है । जो भी “अज्ञानता की नींद” से जागते हैं, वे “बुद्ध” कहलाते हैं । कहा जाता है कि बुद्ध शाक्यमुनि केवल एक बुद्ध हैं – उनके पहले बहुत सारे थे और भविष्य में और होंगे । उनका कहना था कि कोई भी बुद्ध बन सकता है अगर वह उनके “धर्म” के अनुसार एक धार्मिक जीवन जीए और अपनी बुद्धि को शुद्ध करे । बौद्ध धर्म का अन्तिम लक्ष्य है इस दुःख भरी स्थिति का अंत । “मैं केवल एक ही पदार्थ सिखाता हूँ – दुःख और दुःख निरोध” (बुद्ध) । बौद्ध धर्म के अनुयायी आर्य अष्टांग मार्ग के अनुसार जीकर अज्ञानता और दुःख से मुक्ति और निर्वाण पाने की कोशिश करते हैं ।

बौद्ध धर्म भारत की श्रमण परम्परा से निकला धर्म और दर्शन है । इसके प्रस्थापक महात्मा बुद्ध शाक्यमुनि (गौतम बुद्ध) थे । वे छठवीं से पाँचवीं शताब्दी ईसा पूर्व तक जीवित थे । उनके गुज़रने के अगले पाँच शताब्दियों में, बौद्ध धर्म पूरे भारतीय उपमहाद्वीप में फ़ैला, और अगले दो हज़ार सालों में मध्य, पूर्वी और दक्षिण-पूर्वी जम्बू महाद्वीप में भी फ़ैल गया । आज, बौद्ध धर्म में तीन मुख्य सम्प्रदाय हैं: थेरवाद, महायान और वज्रयान । बौद्ध धर्म को पैंतीस करोड़ से अधिक लोग मानते हैं और यह दुनिया का चौथा सबसे बड़ा धर्म है ।

 

“बुद्ध” वे कहलाते हैं, जिन्होने सालों के ध्यान के बाद यथार्थता का सत्य भाव पहचाना हो । इस पहचान को बोधि नाम दिया गया है । जो भी “अज्ञानता की नींद” से जागते हैं, वे “बुद्ध” कहलाते हैं । कहा जाता है कि बुद्ध शाक्यमुनि केवल एक बुद्ध हैं – उनके पहले बहुत सारे थे और भविष्य में और होंगे । उनका कहना था कि कोई भी बुद्ध बन सकता है अगर वह उनके “धर्म” के अनुसार एक धार्मिक जीवन जीए और अपनी बुद्धि को शुद्ध करे । बौद्ध धर्म का अन्तिम लक्ष्य है इस दुःख भरी स्थिति का अंत । “मैं केवल एक ही पदार्थ सिखाता हूँ – दुःख और दुःख निरोध” (बुद्ध) । बौद्ध धर्म के अनुयायी आर्य अष्टांग मार्ग के अनुसार जीकर अज्ञानता और दुःख से मुक्ति और निर्वाण पाने की कोशिश करते हैं ।

 

IAST

bauddh dharm bhārat kī śramaṇ paramparā se niklā dharm aur darśan hai | iske prasthāpak mahātmā buddh śākyamuni (gautam buddh) the | ve chaṭhvīṁ se pām̐cvīṁ śatābdī īsā pūrv tak jīvit the | unke guzarne ke agle pām̐c śatābdiyoṁ meṁ, bauddh dharm pūre bhārtīy upamahādvīp meṁ failā, aur agle do hazār sāloṁ meṁ madhy, pūrvī aur dakṣiṇ-pūrvī jambū mahādvīp meṁ bhī fail gayā | āj, bauddh dharm meṁ tīn mukhy sampradāy haiṁ: thervād, mahāyān aur vajrayān | bauddh dharm ko paiṁtīs karor̤ se adhik log mānte haiṁ aur yah duniyā kā cauthā sabse bar̤ā dharm hai |

 

“buddh” ve kahlāte haiṁ, jinhone sāloṁ ke dhyān ke bād yathārthatā kā saty bhāv pahcānā ho | is pahcān ko bodhi nām diyā gayā hai | jo bhī “ajñāntā kī nīṁd” se jāgte haiṁ, ve “buddh” kahlāte haiṁ | kahā jātā hai ki buddh śākyamuni keval ek buddh haiṁ – unke pahle bahut sāre the aur bhaviṣy meṁ aur hoṁge | unkā kahnā thā ki koī bhī buddh ban saktā hai agar vah unke “dharm” ke anusār ek dhārmik jīvan jīe aur apnī buddhi ko śuddh kare | bauddh dharm kā antim lakṣy hai is duḥkh bharī sthiti kā aṁt | “maiṁ keval ek hī padārth sikhātā hūm̐ – duḥkh aur duḥkh nirodh” (buddh) | bauddh dharm ke anuyāyī āry aṣṭāṁg mārg ke anusār jīkar ajñāntā aur duḥkh se mukti aur nirvāṇ pāne kī kośiś karte haiṁ | 

 

Telugu 

బౌద్ధ్ ధర్మ్ భారత్ కీ శ్రమణ్ పరంపరా సే నిక్లా ధర్మ్ ఔర్ దర్శన్ హై |  ఇస్కే ప్రస్థాపక్ మహాత్మా బుద్ధ్ శాక్యముని (గౌతం బుద్ధ్) థే |  వే ఛఠ్వీం సే పాఁచ్వీం శతాబ్దీ ఈసా పూర్వ్ తక్ జీవిత్ థే |  ఉన్కే గుజర్నే కే అగ్లే పాఁచ్ శతాబ్దియోం మేం, బౌద్ధ్ ధర్మ్ పూరే భార్తీయ్ ఉపమహాద్వీప్ మేం ఫైలా, ఔర్ అగ్లే దో హజార్ సాలోం మేం మధ్య్, పూర్వీ ఔర్ దక్షిణ్-పూర్వీ జంబూ మహాద్వీప్ మేం భీ ఫైల్ గయా |  ఆజ్, బౌద్ధ్ ధర్మ్ మేం తీన్ ముఖ్య్ సంప్రదాయ్ హైం: థేర్వాద్, మహాయాన్ ఔర్ వజ్రయాన్ |  బౌద్ధ్ ధర్మ్ కో పైంతీస్ కరోడ్ సే అధిక్ లోగ్ మాంతే హైం ఔర్ యహ్ దునియా కా చౌథా సబ్సే బడా ధర్మ్ హై | 


“బుద్ధ్” వే కహ్లాతే హైం, జిన్హోనే సాలోం కే ధ్యాన్ కే బాద్ యథార్థతా కా సత్య్ భావ్ పహ్చానా హో |  ఇస్ పహ్చాన్ కో బోధి నాం దియా గయా హై |  జో భీ “అజ్ఞాంతా కీ నీంద్” సే జాగ్తే హైం, వే “బుద్ధ్” కహ్లాతే హైం |  కహా జాతా హై కి బుద్ధ్ శాక్యముని కేవల్ ఏక్ బుద్ధ్ హైం – ఉన్కే పహ్లే బహుత్ సారే థే ఔర్ భవిష్య్ మేం ఔర్ హోంగే |  ఉన్కా కహ్నా థా కి కోఈ భీ బుద్ధ్ బన్ సక్తా హై అగర్ వహ్ ఉన్కే “ధర్మ్” కే అనుసార్ ఏక్ ధార్మిక్ జీవన్ జీఏ ఔర్ అప్నీ బుద్ధి కో శుద్ధ్ కరే |  బౌద్ధ్ ధర్మ్ కా అంతిం లక్ష్య్ హై ఇస్ దుఃఖ్ భరీ స్థితి కా అంత్ |  “మైం కేవల్ ఏక్ హీ పదార్థ్ సిఖాతా హూఁ – దుఃఖ్ ఔర్ దుఃఖ్ నిరోధ్” (బుద్ధ్) |  బౌద్ధ్ ధర్మ్ కే అనుయాయీ ఆర్య్ అష్టాంగ్ మార్గ్ కే అనుసార్ జీకర్ అజ్ఞాంతా ఔర్ దుఃఖ్ సే ముక్తి ఔర్ నిర్వాణ్ పానే కీ కోశిశ్ కర్తే హైం | 

 

Kannada

ಬೌದ್ಧ್ ಧರ್ಮ್ ಭಾರತ್ ಕೀ ಶ್ರಮಣ್ ಪರಂಪರಾ ಸೇ ನಿಕ್ಲಾ ಧರ್ಮ್ ಔರ್ ದರ್ಶನ್ ಹೈ |  ಇಸ್ಕೇ ಪ್ರಸ್ಥಾಪಕ್ ಮಹಾತ್ಮಾ ಬುದ್ಧ್ ಶಾಕ್ಯಮುನಿ (ಗೌತಂ ಬುದ್ಧ್) ಥೇ |  ವೇ ಛಠ್ವೀಂ ಸೇ ಪಾಂಚ್ವೀಂ ಶತಾಬ್ದೀ ಈಸಾ ಪೂರ್ವ್ ತಕ್ ಜೀವಿತ್ ಥೇ |  ಉನ್ಕೇ ಗುಜ಼ರ್ನೇ ಕೇ ಅಗ್ಲೇ ಪಾಂಚ್ ಶತಾಬ್ದಿಯೋಂ ಮೇಂ, ಬೌದ್ಧ್ ಧರ್ಮ್ ಪೂರೇ ಭಾರ್ತೀಯ್ ಉಪಮಹಾದ್ವೀಪ್ ಮೇಂ ಫೈ಼ಲಾ, ಔರ್ ಅಗ್ಲೇ ದೋ ಹಜಾ಼ರ್ ಸಾಲೋಂ ಮೇಂ ಮಧ್ಯ್, ಪೂರ್ವೀ ಔರ್ ದಕ್ಷಿಣ್-ಪೂರ್ವೀ ಜಂಬೂ ಮಹಾದ್ವೀಪ್ ಮೇಂ ಭೀ ಫೈ಼ಲ್ ಗಯಾ |  ಆಜ್, ಬೌದ್ಧ್ ಧರ್ಮ್ ಮೇಂ ತೀನ್ ಮುಖ್ಯ್ ಸಂಪ್ರದಾಯ್ ಹೈಂ: ಥೇರ್ವಾದ್, ಮಹಾಯಾನ್ ಔರ್ ವಜ್ರಯಾನ್ |  ಬೌದ್ಧ್ ಧರ್ಮ್ ಕೋ ಪೈಂತೀಸ್ ಕರೋಡ಼್‌ ಸೇ ಅಧಿಕ್ ಲೋಗ್ ಮಾಂತೇ ಹೈಂ ಔರ್ ಯಹ್ ದುನಿಯಾ ಕಾ ಚೌಥಾ ಸಬ್ಸೇ ಬಡಾ಼ ಧರ್ಮ್ ಹೈ | 


“ಬುದ್ಧ್” ವೇ ಕಹ್ಲಾತೇ ಹೈಂ, ಜಿನ್ಹೋನೇ ಸಾಲೋಂ ಕೇ ಧ್ಯಾನ್ ಕೇ ಬಾದ್ ಯಥಾರ್ಥತಾ ಕಾ ಸತ್ಯ್ ಭಾವ್ ಪಹ್ಚಾನಾ ಹೋ |  ಇಸ್ ಪಹ್ಚಾನ್ ಕೋ ಬೋಧಿ ನಾಂ ದಿಯಾ ಗಯಾ ಹೈ |  ಜೋ ಭೀ “ಅಜ್ಞಾಂತಾ ಕೀ ನೀಂದ್” ಸೇ ಜಾಗ್ತೇ ಹೈಂ, ವೇ “ಬುದ್ಧ್” ಕಹ್ಲಾತೇ ಹೈಂ |  ಕಹಾ ಜಾತಾ ಹೈ ಕಿ ಬುದ್ಧ್ ಶಾಕ್ಯಮುನಿ ಕೇವಲ್ ಏಕ್ ಬುದ್ಧ್ ಹೈಂ – ಉನ್ಕೇ ಪಹ್ಲೇ ಬಹುತ್ ಸಾರೇ ಥೇ ಔರ್ ಭವಿಷ್ಯ್ ಮೇಂ ಔರ್ ಹೋಂಗೇ |  ಉನ್ಕಾ ಕಹ್ನಾ ಥಾ ಕಿ ಕೋಈ ಭೀ ಬುದ್ಧ್ ಬನ್ ಸಕ್ತಾ ಹೈ ಅಗರ್ ವಹ್ ಉನ್ಕೇ “ಧರ್ಮ್” ಕೇ ಅನುಸಾರ್ ಏಕ್ ಧಾರ್ಮಿಕ್ ಜೀವನ್ ಜೀಏ ಔರ್ ಅಪ್ನೀ ಬುದ್ಧಿ ಕೋ ಶುದ್ಧ್ ಕರೇ |  ಬೌದ್ಧ್ ಧರ್ಮ್ ಕಾ ಅಂತಿಂ ಲಕ್ಷ್ಯ್ ಹೈ ಇಸ್ ದುಃಖ್ ಭರೀ ಸ್ಥಿತಿ ಕಾ ಅಂತ್ |  “ಮೈಂ ಕೇವಲ್ ಏಕ್ ಹೀ ಪದಾರ್ಥ್ ಸಿಖಾತಾ ಹೂಂ – ದುಃಖ್ ಔರ್ ದುಃಖ್ ನಿರೋಧ್” (ಬುದ್ಧ್) |  ಬೌದ್ಧ್ ಧರ್ಮ್ ಕೇ ಅನುಯಾಯೀ ಆರ್ಯ್ ಅಷ್ಟಾಂಗ್ ಮಾರ್ಗ್ ಕೇ ಅನುಸಾರ್ ಜೀಕರ್ ಅಜ್ಞಾಂತಾ ಔರ್ ದುಃಖ್ ಸೇ ಮುಕ್ತಿ ಔರ್ ನಿರ್ವಾಣ್ ಪಾನೇ ಕೀ ಕೋಶಿಶ್ ಕರ್ತೇ ಹೈಂ |   

 

Tamil

பௌ³த்³த்⁴ த⁴ர்ம் பா⁴ரத் கீ ஸ்²ரமண் பரம்பரா ஸே நிக்லா த⁴ர்ம் ஔர் த³ர்ஸ²ன் ஹை |  இஸ்கே ப்ரஸ்தா²பக் மஹாத்மா பு³த்³த்⁴ ஸா²க்யமுனி (கௌ³தம் பு³த்³த்⁴) தே² |  வே ச²ட்²வீம்ʼ ஸே பாஞ்ச்வீம்ʼ ஸ²தாப்³தீ³ ஈஸா பூர்வ் தக் ஜீவித் தே² |  உன்கே கு³ஃஜர்னே கே அக்³லே பாஞ்ச் ஸ²தாப்³தி³யோம்ʼ மேம்ʼ, பௌ³த்³த்⁴ த⁴ர்ம் பூரே பா⁴ர்தீய் உபமஹாத்³வீப் மேம்ʼ ஃபைலா, ஔர் அக்³லே தோ³ ஹஃஜார் ஸாலோம்ʼ மேம்ʼ மத்⁴ய், பூர்வீ ஔர் த³க்ஷிண்-பூர்வீ ஜம்பூ³ மஹாத்³வீப் மேம்ʼ பீ⁴ ஃபைல் க³யா |  ஆஜ், பௌ³த்³த்⁴ த⁴ர்ம் மேம்ʼ தீன் முக்²ய் ஸம்ப்ரதா³ய் ஹைம்ʼ: தே²ர்வாத்³, மஹாயான் ஔர் வஜ்ரயான் |  பௌ³த்³த்⁴ த⁴ர்ம் கோ பைந்தீஸ் கரோஃ‌ட்³ ஸே அதி⁴க் லோக்³ மாந்தே ஹைம்ʼ ஔர் யஹ் து³னியா கா சௌதா² ஸப்³ஸே ப³ஃ‌டா³ த⁴ர்ம் ஹை | 


“பு³த்³த்⁴” வே கஹ்லாதே ஹைம்ʼ, ஜின்ஹோனே ஸாலோம்ʼ கே த்⁴யான் கே பா³த்³ யதா²ர்த²தா கா ஸத்ய் பா⁴வ் பஹ்சானா ஹோ |  இஸ் பஹ்சான் கோ போ³தி⁴ நாம் தி³யா க³யா ஹை |  ஜோ பீ⁴ “அஜ்ஞாந்தா கீ நீந்த்³” ஸே ஜாக்³தே ஹைம்ʼ, வே “பு³த்³த்⁴” கஹ்லாதே ஹைம்ʼ |  கஹா ஜாதா ஹை கி பு³த்³த்⁴ ஸா²க்யமுனி கேவல் ஏக் பு³த்³த்⁴ ஹைம்ʼ – உன்கே பஹ்லே ப³ஹுத் ஸாரே தே² ஔர் ப⁴விஷ்ய் மேம்ʼ ஔர் ஹோங்கே³ |  உன்கா கஹ்னா தா² கி கோஈ பீ⁴ பு³த்³த்⁴ ப³ன் ஸக்தா ஹை அக³ர் வஹ் உன்கே “த⁴ர்ம்” கே அனுஸார் ஏக் தா⁴ர்மிக் ஜீவன் ஜீஏ ஔர் அப்னீ பு³த்³தி⁴ கோ ஸு²த்³த்⁴ கரே |  பௌ³த்³த்⁴ த⁴ர்ம் கா அந்திம் லக்ஷ்ய் ஹை இஸ் து³​:க்² ப⁴ரீ ஸ்தி²தி கா அந்த் |  “மைம்ʼ கேவல் ஏக் ஹீ பதா³ர்த்² ஸிகா²தா ஹூம் ̐ – து³​:க்² ஔர் து³​:க்² நிரோத்⁴” (பு³த்³த்⁴) |  பௌ³த்³த்⁴ த⁴ர்ம் கே அனுயாயீ ஆர்ய் அஷ்டாங்க்³ மார்க்³ கே அனுஸார் ஜீகர் அஜ்ஞாந்தா ஔர் து³​:க்² ஸே முக்தி ஔர் நிர்வாண் பானே கீ கோஸி²ஸ்² கர்தே ஹைம்ʼ |   

 

Malayalam

ബൗദ്ധ് ധർമ് ഭാരത് കീ ശ്രമൺ പരമ്പരാ സേ നിക്ലാ ധർമ് ഔർ ദർശൻ ഹൈ |  ഇസ്കേ പ്രസ്ഥാപക് മഹാത്മാ ബുദ്ധ് ശാക്യമുനി (ഗൗതം ബുദ്ധ്) ഥേ |  വേ ഛഠ്വീം സേ പാഞ്ച്വീം ശതാബ്ദീ ഈസാ പൂർവ് തക് ജീവിത് ഥേ |  ഉൻകേ ഗുജർനേ കേ അഗ്ലേ പാഞ്ച് ശതാബ്ദിയോം മേം, ബൗദ്ധ് ധർമ് പൂരേ ഭാർതീയ് ഉപമഹാദ്വീപ് മേം ഫൈലാ, ഔർ അഗ്ലേ ദോ ഹജാർ സാലോം മേം മധ്യ്, പൂർവീ ഔർ ദക്ഷിൺ-പൂർവീ ജംബൂ മഹാദ്വീപ് മേം ഭീ ഫൈൽ ഗയാ |  ആജ്, ബൗദ്ധ് ധർമ് മേം തീൻ മുഖ്യ് സമ്പ്രദായ് ഹൈം: ഥേർവാദ്, മഹായാൻ ഔർ വജ്രയാൻ |  ബൗദ്ധ് ധർമ് കോ പൈന്തീസ് കരോഡ് സേ അധിക് ലോഗ് മാന്തേ ഹൈം ഔർ യഹ് ദുനിയാ കാ ചൗഥാ സബ്സേ ബഡാ ധർമ് ഹൈ | 


“ബുദ്ധ്” വേ കഹ്ലാതേ ഹൈം, ജിൻഹോനേ സാലോം കേ ധ്യാൻ കേ ബാദ് യഥാർഥതാ കാ സത്യ് ഭാവ് പഹ്ചാനാ ഹോ |  ഇസ് പഹ്ചാൻ കോ ബോധി നാം ദിയാ ഗയാ ഹൈ |  ജോ ഭീ “അജ്ഞാന്താ കീ നീന്ദ്” സേ ജാഗ്തേ ഹൈം, വേ “ബുദ്ധ്” കഹ്ലാതേ ഹൈം |  കഹാ ജാതാ ഹൈ കി ബുദ്ധ് ശാക്യമുനി കേവൽ ഏക് ബുദ്ധ് ഹൈം – ഉൻകേ പഹ്ലേ ബഹുത് സാരേ ഥേ ഔർ ഭവിഷ്യ് മേം ഔർ ഹോംഗേ |  ഉൻകാ കഹ്നാ ഥാ കി കോഈ ഭീ ബുദ്ധ് ബൻ സക്താ ഹൈ അഗർ വഹ് ഉൻകേ “ധർമ്” കേ അനുസാർ ഏക് ധാർമിക് ജീവൻ ജീഏ ഔർ അപ്നീ ബുദ്ധി കോ ശുദ്ധ് കരേ |  ബൗദ്ധ് ധർമ് കാ അന്തിം ലക്ഷ്യ് ഹൈ ഇസ് ദുഃഖ് ഭരീ സ്ഥിതി കാ അന്ത് |  “മൈം കേവൽ ഏക് ഹീ പദാർഥ് സിഖാതാ ഹൂം – ദുഃഖ് ഔർ ദുഃഖ് നിരോധ്” (ബുദ്ധ്) |  ബൗദ്ധ് ധർമ് കേ അനുയായീ ആര്യ് അഷ്ടാംഗ് മാർഗ് കേ അനുസാർ ജീകർ അജ്ഞാന്താ ഔർ ദുഃഖ് സേ മുക്തി ഔർ നിർവാൺ പാനേ കീ കോശിശ് കർതേ ഹൈം |  

Grantha_mapping_vowels_correct

NHM Grantha Phonetic

NHM Grantha Phonetic is a XML keyboard for NHM writer, that enables input of Grantha text. Please download e-Grantamil font from Indolipi Package to write and view text in Grantha. Grantha does not yet have a Unicode Black, so Grantha is currently been hack encoded into Bengali Block in Unicode. In the absense of e-Grantamil font, the text will be rendered as Bengali text. Please select the font formatting as “e-Grantamil” and then procced to compose text in Grantha in any application.
There are some issues in display of e-Grantamil under Windows 7

Keyboard Mapping

Vowels

Grantha_mapping_vowels_correct

* aa | A indicates alternate keystrokes for the letters.

Consonants

Grantha_mapping_consonant

Consonant-Vowel Combinations

 

vowel-consonant_grantha_mapping

Special Signs

 

grantha_mapping_special_signs

Stacks & Ligatures

ZWJ                    _  (Underscore)

Virama + ZWJ      ^ (Caret)

ZWNJ                  |   (Pipe) 

( Use ~ as a escape character to get the above three characters again i.e ^~ to get ^ )

These Control Character can be used to manipulate the ligature formation in Grantha, enabling to choose alternate Conjuncts other than the default ones.

| breaks the formation of Conjuncts, while ^ can be used to form stacks instead of combining ligatures.

Grantha_stacking_ligature_variants_correct

nga & nja

The strokes nga and nja morph into Nasals as displayed in the Consonant keystrokes. To denote the conjunct of  n & g , n & j  use the strokes na^ga & na^ja respectively

Nasalized Sonorants

They have to be formed via ZWJ.

grantha_sonorants

(The above combination does not display properly [atleast] in Windows 7 with Office 2007. But it is being displayed properly other Windows 7 Applications like Wordpad, Notepad)

Please refer to the Grantha Manual of Indolipi for more detailed usage of these Control chracters to manipulate Grantha display.

Also see : Usage Manual & Installing Keyboards

namo_shastre

Grantha – 17 – Grantha Fonts & Softwares

namo_shastre

| ॐ  नमः शास्त्रे | ஓம்ʼ நம: ஸா²ஸ்த்ரே |


buddha_abhaya_mudraa

suvarnprabhasa_sutra_quote
अचिन्त्यो भगवान् बुद्धो नित्यकायस् तथागतः
देशेति विविधान् व्यूहान् सत्त्वानां हितकारणात्
அசிந்த்யோ ப⁴க³வாந் பு³த்³தோ⁴ நித்யகாயஸ் ததா²க³த​:
தே³ஸே²தி விவிதா⁴ந் வ்யூஹாந் ஸத்த்வாநாம்ʼ ஹிதகாரணாத்
The Lord Buddha is inconceivable, the Tathagata’s body is permanent
It pervades a multitude of forms, for the welfare of sentient beings

I was about to start posting basic Sanskrit in Grantha from this lesson. However by then, there were lots of enquiries about the Grantha related fonts and Softwares to me. So, I thought I’d devote an entire posting to dicuss about them. Grantha is yet to be encoded in Unicode, until then we are struck with various custom encoded Grantha fonts. 

Grantha Fonts

There are around 5 Grantha fonts currently available. Out of those 3 are Truetype, 1 is Opentype, and 1 is encoded in PUA. A sample text* has been displayed for each font to show the typeface.
 

Continue reading

மஹா மங்கள சூத்திரம்

 

மஹா மங்கள சூத்திரம், மிகவும் பிரசித்தி பெற்ற தேரவாத பௌத்த சூத்திரம் ஆகும். 
 
இந்த சூத்திரம் “பரித்தம்” என்ற உபபிரிவில் வந்து சேரும். பரித்தங்கள் என்பவை மங்களத்தன்மைக்காகவும், ரக்ஷைக்காகவும் உச்சாடனம் செய்யப்படுபவை….

ஏவம்ʼ மே ஸுதம்ʼ: ஏகம்ʼ ஸமயம்ʼ ப⁴க³வா ஸாவத்தி²யம்ʼ விஹரதி ஜேதவனே அனாத²பிண்டி³கஸ்ஸ ஆராமே. அத² கோ² அஞ்ஞதரா தே³வதா அபி⁴க்கந்தாய ரத்தியா அபி⁴க்கந்தவண்ணா கேவலகப்பம்ʼ ஜேதவனம்ʼ ஓபா⁴ஸேத்வா யேன ப⁴க³வா தேனுபஸங்கமி, உபஸங்கமித்வா ப⁴க³வந்தம்ʼ அபி⁴வாதே³த்வா ஏகமந்தம்ʼ அட்டா²ஸி, ஏகமந்தம்ʼ டி²தா கோ² ஸா தே³வதா ப⁴க³வந்தம்ʼ கா³தா²ய அஜ்ஜ²பா⁴ஸி. 
 
ப³ஹு தே³வா மனுஸ்ஸா ச மங்க³லானி அசிந்தயும்ʼ,
ஆகங்க²மானா ஸோத்தா²னம்ʼ ப்³ரூஹி மங்க³ல முத்தமம்ʼ. 
 
அஸேவனா ச பா³லானம்ʼ பண்டி³தானஞ்ச ஸேவனா, 
பூஜா ச பூஜனீயானம்ʼ ஏதம்ʼ மங்க³லமுத்தமம்ʼ. 
 
பதிரூபதே³ஸவாஸோ ச புப்³பே³ ச கதபுஞ்ஞதா, 
அத்தஸம்மாபணிதி⁴ ச ஏதம்ʼ மங்க³லமுத்தமம்ʼ. 

Continue reading